Thursday, June 23, 2005

அப்படி பொடு அருவாள - கோள்களுக்கு தமிழ் மாணவிகள் பெயர்.

கோவையைச் சேர்ந்த சரண்யா, செந்தளிர் என்ற இரண்டு மாணவிகள், 2003ம் ஆண்டு, இன்டெல் நிறுவனம் நடத்திய சர்வ தேச அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சியில் பங்கேற்று வேப்பெண்ணையை உபயோகித்து இயூகலிப்டஸ் மரங்களின் பக்கவாட்டு வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவது பற்றிய ஒரு ஆய்வறிக்கையை வழங்கினர். இதற்கு நான்காவது பரிசும் கிடைத்தது.

இப்போது எம் ஐ டி லிங்கன் ஆய்வகம் கண்டு பிடித்துள்ள இரண்டு சிறிய கோள்களுக்கு இந்த இரண்டு மாணவிகளின் பெயரை சூட்டியுள்ளதாக அறிவித்திருக்கிறார்கள்.

19091 என்று அறியப்படும் கோளுக்கு செந்தளிர் என்றும் 19092 என்ற கோளுக்கு சரண்யா என்றும் பெயரிட்டிருக்கிறார்கள்.

இவர்கள் இருவரும் கோவை அவிலா பள்ளியில் 9ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்கள். இப்போது சரண்யா CஈT யிலும், செந்தளிர் குமரகுரு பொறியியல் கல்லூரியிலும் படித்து வருகிறார்கள்.

இதற்கு முன் கோள்களுக்கு ஐன்ச்டின், மெக்கார்டினி, வான் கோ போன்றோர் பெயர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.

நம் தமிழ் பெண்கள் பெயர் வைக்கப்பட்டிருப்பது நமக்கும் பெருமை.

http://www.asiantribune.com/show_news.php?id=14672

2 comments:

Anonymous said...

http://www.hindustantimes.com/news/7598_1398505,000500020008.htm

Two planets get Tamil names

Indo-Asian News Service

Chennai, June 14, 2005|18:34 IST

With two planets being named Senthalir and Sharanya after them, two
girls from Tamil Nadu have certainly reached for the stars!

Minor planet 17,091 is Senthalir and minor planet 17,092 is Sharanya -
named after the girls from Coimbatore district. The Massachusetts
Institute of Technology (MIT) has given two of its space finds - by
the MIT LINEAR programme - the names of the finalists at the 2003
Intel International Science and Engineering Fair held in, Cleveland,
Ohio.

S. Sharanya and P. Senthalir were then Class 11 students at the Avila
Convent in Coimbatore, India. Competing in the science fair, they
presented a thesis that the "neem (margossa)" extract could suppress
branching in eucalyptus.

The team of two won the Fourth Grand Award in the international
section of the competition that year. Their guide was M. Paramathma,
head of the tree-breeding department at the Tamil Nadu Agricultural
University.

Today Sharanya is a student at the Coimbatore Institute of Technology
and Senthalir a student of IT at the Kumaraguru College of Technology.

"Never in our wildest dreams did we think that planets will be named
after us," the two say, delighted that Mars rocks will have Indian
names too.

Even as scientists give rocks on the red planet Indian names, these
two young women have theirs already up in the galaxy.

neyvelivichu.blogspot.com said...

HI

i realised that they should have been in class 11 and not 9. its my mistake .. please forgive..

regards

vichchu