Sunday, June 12, 2005

மைக்கல் ஜாக்சன் தற்கொலை முயற்சி

.
.
இன்று காலை அனைவரது கவனமும் இந்த செய்தி நோக்கியே இருக்கிறது.

இந்த பெயரில் உங்களுக்கு செய்தி வந்தால்,

ஜாக்கிரதை..


இது ஒரு ட்ரஜன் வகை வைரஸ் என்று கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.

இந்த செய்தியின் சுட்டியைத் திறந்ததும் உங்கள் கணிப்பொறியில் மால்வேர் எனப்படும் கெடுமென்பொருள் தானாகவே இறங்கி உங்கள் கணிப்பொறியை செயலிழக்கச்செய்யும்..

எனவே கவனம்

அன்புடன்
விச்சு

3 comments:

SHIVAS said...

செய்திக்கு நன்றி அன்பரே.

அதேப் போல் "your email account is going to be closed" என்று info@yahoo.co.in என்ற முகவரியிலிருந்து வருகிறது. அந்த மின் அஞ்சலுடன் ஒரு இணைப்பும் வருகிறது. தயவு செய்து அதை திறக்கவேண்டாம்.
மிக்க நன்றி

Chez said...

அட.. நம்மூர்க்கார வலப்பதிவு.. ஆமாம்.. இணையத்தில் சுவடுகள், கணையாழி பற்றி தேடலில் இறங்கிய பொது தட்டுபட்டது சுவடு என்ற வலைப்பூ.. அங்கே கண்ணில் பட்டது தான் 'நெய்வேலி வலைப்பூ'... அதில் எழுந்தது தான் 'அட நம்மூர்க்காரர்'...

அளவிலா மகிழ்ச்சி.. நெய்வேலி பூ மேலும் மலர வாழ்த்துக்கள்!!!

neyvelivichu.blogspot.com said...

thanks for your comments..

hi Anand.. nice to know another person from neyveli..

i found your blogs very interesting.. keep it up

anbudan

vichu