Wednesday, June 01, 2005

தினமலரைத் திட்டாதீங்க....

இதை விட யாராவது அம்மாவை நக்கல் செய்ய / போற்றிப் பாட முடியுமா?
.

அன்புடன்
விச்சு

எனது வலை கட்டும் திறமைக் குறைவினால்.. படம் போட்டால் என் வலைப் பக்கம் தாறு மாறாக போகிறது.. எனவே.. படத்தை நேராக இருக்கும் இடத்திலேயே போய் பார்க்கலாம் என்று தொடர்பு கொடுக்கப் பார்த்தேன்..அதுவும் சரியாக வரவில்லை. யாராவது உதவிசெய்யுங்களேன். தொந்தரவுக்கு மன்னிக்கவும்.
http://img3.picsplace.to/img3/2256/1_001.GIF
http://img3.picsplace.to/img3/2256/2.GIF

8 comments:

Vijayakumar said...

ஹலோ இப்படியெல்லாம் தினமலரை கவனிக்கிறீங்களா :-))))))) Nice

குழலி / Kuzhali said...

ஆனாலும் நீங்க ரொம்பத்தான்....

Boston Bala said...

Dinamalar Caption issue might be due to browser refresh issue. If you hit ctrl+F5, caption & image might match correctly.

neyvelivichu.blogspot.com said...

thanks bala, kuzhali and bala,

kuzhali, ungal pakkam pola enpakkathilum oru counter pottu vitten.. inspiration kku nandri.

Bala, its not refreshing problem.. they upload the images first and later upload the captions. this was put only as a joke..

thanks vishy

Arun Vaidyanathan said...

hello vishy,
Arun Vaidyanathan here :-) Iam also in NJ...you know what...I did my high school education in Jawahar Neyveli. Small World.

Regards,Arun

வசந்தன்(Vasanthan) said...

எனக்குத் தெரிந்த சுலபமான வழி, படத்தைச் சிறுப்பிப்பதுதான். படத்துக்கான உரல் இணைப்பைக் கொடுத்தபின் படம் பெட்டியில் தெரியும். அப்போது அதன் மூலைகளைப் பிடித்து தேவையான அளவு சுருக்கி விடலாம். பிறது பப்ளிஷ் பண்ணலாம்.

neyvelivichu.blogspot.com said...

thanks arun vasanthan,

arun .. naan tamil surangaththil meet panna athe viswanathan than.. maranthuteengala..

vishy

Arun Vaidyanathan said...

Ohhhh...Vishy...I know you :-)
I didnt forget and all.