Tuesday, June 14, 2005

ஒரு அரிய வாய்ப்பு

http://pulambals.blogspot.com/2005/06/blog-post_10.html

ஒரு அரிய வாய்ப்பு

அம்மா கட்சி நண்பர்களே..

பள்ளிக்கூடங்களில் கழிப்பறையை சுத்தம் செய்ய மாணவர் களைப் பயன் படுத்துகிறார்களாம்..

என்ன கொடுமை..

உடனே புரட்சி தலைவி செயல் பட கடிதம் எழுதுங்கள்.. அமைச்சரிடம் கூறுங்கள்.. எதாவது செய்யுங்கள். ஒரு இடத்துக்கு 10000 முதல் 25000 சம்பாதிக்க வாய்ப்பு.

50000 பள்ளிகளுக்கு, ஆயாக்கள் நியமிக்கலாம்.. தேர்தல் காலத்தில் கீழ்நிலை தொண்டருக்கு வருமானத்துக்கு வழி...முதுகலை பட்டதாரிகளும் நிறைய பேர் கிடைப்பார்கள்..

வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.. விட்டால் அடுத்த அரசு அதை பயன் படுத்திக்கொள்ளும்..

கண்டுபிடித்துச் சொன்னவர்

விச்சு

1 comment:

வீ. எம் said...

மிக்க நன்றி,
உடனடியாக எங்கள் அன்னை ஆதிபராசக்தி , இதய தெய்வத்திடம் சொல்லி ஆவன செய்கிறேன் !

வீ எம்