சென்ற வலைப்பதிவில் இணைய இணைப்பு தர மறந்து விட்டேன்..
முதல் பத்து படஙளில் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அதனால் இதோ.
http://www.time.com/time/2005/100movies/0,23220,soundtracks,00.html
நல்லதாக நாலு வார்த்தை எழுதி இருக்கிறார்கள். இந்தி படப்பாடலைப்பற்றித்தான் எழுதி இருக்கிறார்கள்.. இருந்தாலும் என்ன.. நம்ம ரகுமான் தானே.. (சமீபத்தில் தமிழ்பக்கம் யாரும் பார்த்தீங்களா?)
( மொழி பெயர்க்க நேரமில்லாததால், அப்படியே ஆங்கிலத்தில்..)
Roja:Though he is renowned as the preeminent composer of modern Bollywood, A.R. Rahman was born and still works in Madras, 1,000 miles south of Bombay. His Tamil compatriot, the writer-director Mani Ratnam, yanked him out of jingle-writing to compose his first full score for Roja (The Rose) the tale of a woman whose lover is kidnapped by terrorists. Through this grim political parable, Rahman laced some spectacular melodies that not only serve the drama, they create their own[EM]as in the duet ballads "Yeh Haseen Vadiyan" and "Roja Jaaneman," which first are grounded in recitative, then suddenly ascend into celestial melody. This astonishing debut work parades Rahman's gift for alchemizing outside influences until they are totally Tamil, totally Rahman. He plays with reggae and jungle rhythms, fiddles with Broadway-style orchestrations, runs cool variations on Morricone's scores for Italian westerns.
பின்னோட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.
அன்புடன்
விச்சு..
Friday, June 03, 2005
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment