எனக்கும் ஆசைதான்
இறவாக் கவிதை எழுத..
முதலில் தவறில்லாமல் சிந்திக்க தொடங்குகிறேன்
பின் தமிழில் எழுத்துப்பிழை இன்றி எழுதுகிறேன்.
பிறகு வரும் என் கவிதை
அதுவரை ஆங்கிலத்தில் அடுத்தவர் கவிதை படியுங்கள்..
அன்புடன்
விச்சு
தாகூரின் கீதாஞ்சலியில் இருந்து ஒரு பாடல்.
Where the mind is without fear and the head is held high;
Where knowledge is free;
Where the world has not been broken up into fragments by narrow domestic walls;
Where words come out from the depth of truth;
Where tireless striving stretches its arms towards perfection;
Where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit;
Where the mind is led forward by thee into ever-widening thought and action---
Into that heaven of freedom, my Father, let my country awake.
Tuesday, June 14, 2005
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
தாகூரின் கவிதைகள் ஒவ்வொன்றும், மனித மனம் கிரகிக்கும் எல்லையை தாண்டி எழுதப்பட்டவை!
ஒவ்வொன்றையும் படிக்கும் போதும், கடவுளிடம் பேசுவது போன்றொரு நெகிழ்வு ஏற்படும்!!
Post a Comment