Tuesday, June 21, 2005

உலகம் அழியப் போகிறது? 6/6/6

உலகம் அழியப் போகிறது? 6/6/6


6 ஜுன் 2006


விவிலியத்தில் 666 என்ற எண் வரும் பொது ஆன்டி க்ரிச்ட் வருவான்.. உலகம் அழியும்.. நம்புவோரைக்காப்பாற்ற கிறிஸ்து உயிர்த்தெழுவார் என்று கூறப்பட்டிருக்கிறதாமே.. ஒரு பிரசங்கத்தில் கேட்டேன்..

வலையில் இருக்கும் அன்பர்கள் யாராவது இது என்ன என்று விளக்குவீர்களா..

அன்புடன் விச்சு

4 comments:

NONO said...

666=சைத்தானின் இலக்கம் என அறிந்தது உன்டு....

இந்த உயிர்த்தெழுதுதல், உலகம் அழிகிறதெல்லாம் பம்மாத்து.... அப்பிடி அழிவது என்றால் உலகம் 24 முறை யெல்லவா அழியவேண்டும்!!!! (24 நேரக்கோட்டிற்கும் 24 அழிவு)

துளசி கோபால் said...

ரொம்ப காலத்துக்கு முன்னாலே, இப்படித்தான் ஒரு வதந்தி வந்தது. அப்ப 'புதுசா வந்த 'போப்'
போட நம்பர் ( ஏதோ சொன்னாங்க ,இப்ப நினைவில்லே) பைபிள்லே இருக்கற நம்பரோட
ஒத்துப் போகுது. உலகம் அழியப்போகுது'ன்னு!

ஆனா எங்கே அழிஞ்சது? நானும் 45 வருசமாக் காத்துக்கிட்டு இருக்கேன், உலகம் அழியறதைப் பார்க்க!!!!

அதுபோலத்தான் இதுவும் ஒரு கட்டுக்கதை!!!!

துளசி கோபால் said...

இப்பத்தாங்க ஒரு நண்பர் மின்னஞ்சலில் செய்தி அனுப்பியிருக்கார்.
நாஸா சொல்லியிருக்காம் உலகம் ஃபிப்ரவரி 1 2019 லே
அழியுமாம். ஒரு பெரிய விண்கல் பூமியைத் தாக்கப்போகுதாம்.

உங்க தனி மெயில் அட்ரஸ் கொடுத்தீங்கன்னா அதை பார்வேர்டு பண்ணறேன்.

என்னோடது
tulsigopal@xtra.co.nz

திருவடியான் said...

தெரியாதா உங்களுக்கு.. இப்ப 666க்கு அரத்தத்தை மாத்தியாச்சே.

www க்கு நியூமராலாஜி படி 666 என்றே அர்த்தம் காணப்படும். எனவே, உலகை அழிக்க வந்த சாத்தான் www என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.