நம்பிக்கை பற்றி இன்னொரு கண்ணதாசன் பாடல்
அன்புடன் விச்சு
மயக்கமா கலக்கமா, மனதிலே குழப்பமா
மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எது வந்தாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்
(மயக்கமா)
ஏழை மனதை மாளிகையக்கி
இரவும் பகலும் காவியம் பாடி
நாளைப் பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
(மயக்கமா)
Thursday, August 04, 2005
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
kannadasanai adikka aal illai.am new to ur blog. nice readin this song.
take care
sukku
Vichu, How did you get the lyrics. Classic song...Classic tune...wonderfully song by PBS.!
Thanks for giving the lyrics.! I can sing now...when I read your blog.!
நன்றி சுகன்யா..
//kannadasanai adikka aal illai//
ஆனால் அவரை ஏன் அடிக்க வேண்டும்.. அவர் கவிதைக்கே இலக்கணம்.. விட்டு விடுங்கள் பாவம்.. (சும்மா நகைச்சுவையாக) அது "அடிசுக்க" என்று இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
நன்றி வெங்கிட்டு..(அது உஙள் பெயர் தானெ.. உங்கள் தந்தையார் பெயர் இல்லையெ) நம்ம ஊர் முறையில் என். வெங்கிட்டு என்று எடுத்துக்கொண்டேன்
அன்புடன் விச்சு
Post a Comment