இவருக்கும் பரிசு உண்டா..
கண்ண தாசன் கவிதை இது..
காலத்தை வென்றது..
உண்மை நிலைசொல்லும்
உயரிய வார்த்தைகள்.
அன்புடன் விச்சு
ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை இதில்
அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு பயன்தென்ன லாபம் - அதில்
பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்
நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க
அதை நடத்த ஒருவனுண்டு கோயிலில் காண்க
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க
எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல
Thursday, July 28, 2005
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
enna paatu idhu..marandhu pochu...is it 'Kelviyin Naayaganae'?
Fantastic lines...!
illa,.. athu 'EzuswangaLukkuL eththai paadal'
,.. enum paattu
abUrvarAgangaL- padam
அற்புதமான கவிதை. திரைப்படப்பாடல் இலக்கியமாகும் என்றால் அதற்கு இந்தப் பாடலும் ஒரு காரணம்.
கண்ணதாசன் ஒரு பிறவி மேதை. அவரையும் பட்டுக்கோட்டையும் போன்ற திறமையை பின்னால் அவ்வளவாக பார்க்க முடியவில்லை.
உங்கள் முந்தைய இரண்டு கவிதைகளும் நன்றாக உள்ளது
there are hundreds of songs written by kannadasan like these. this is one song which struck me when you said nambikkai.
thanks vikittu, jayanthi, G. ragavan and Kuzhali..
anbudan vichu
kannadasanukku parisu ungallaip ponRa rasikarkal thaan. En thanthaiyarkku kidaithai migap peRiya parisu ungallaip ponRavarkal thaan. nandri.
இதே பாடலில் வரும் இன்னுமொரு அறுமையான வரி:
'மனிதன் இன்ப துன்பமெதிலும் கேள்வி தான் மிஞ்சும்' எவ்வளவு perceptive lines!!
இந்த பாடலை நினைவூட்டியதற்கு நன்றி!!
வெங்கி அவர்களே, நீங்கள் ஒரு சக ப்ளாகராக, எங்கள் நண்பராக இருப்பது ஒரு பெரிய சந்தோஷம்!
Post a Comment