
சிவாஜி படத்துக்கு சங்கர் கண்டு பிடித்திருக்கும் புதுமுகம்?



இவ்வளவு அழகா..

இவர் என்ன பாலிவுட்டின் புதிய ஐஸ்வர்யா ராயா?
எந்த சினிமாவில் நடிக்கிறார்..
உங்கள் கேள்விகள் புரிகிறது..

இவர் தான் தரன்னும் கான் என்று வலையில் மின்னஞ்சல் மூலம் பரப்பப்பட்டு வந்தது..
இவர் பெயர் தமன்னா பாட்டியா. இவர் தெலுங்கு படங்களில் (எனக்கு தெரிந்து ப்ரதர்) நடிப்பவர்.
அருகில் தரப்பட்டிருக்கும் புகைப்படம் தான் தரன்னும் கான் என்று தெரிய

இந்த பெட்டிங் தீ எத்தனை ஆட்டக்காரர்களின் வாழ்வை எரிக்கப் போகிறதோ?
அன்புடன் விச்சு

5 comments:
விச்சு இவர் தரன்னும கான் இல்லை.
இவர் தாமனா பாட்டியா ஒரு தெலுங்கு நடிகை.
சிவாஜி படத்திற்கு புக் ஆகியிருக்கிறார் என்பது புரளி என நினைக்கிறேன்
எத்தனை பதிவர் கிளம்பியிருக்கிங்க இந்த அம்மணியோட படத்தை போட்டு பதிவு போட, ஏதேது விட்டா அசினுக்கு போட்டியாக்கிவிடுவீர்கள் போல....
சும்மா சொல்லக்கூடாது, அழகுதாம்பா. கருப்பா இருந்தா இன்னும் அழகா இருந்திருப்பாங்க!
பாவம் கொஞ்சம் அதிகம் வெள்ளையாவே இருக்காங்க!!!
:-(
பாவம் கொஞ்சம் அதிகம் வெள்ளையாவே இருக்காங்க!!!
ha ha ha
super Masila anna.
but she look like
a pethamakan Sangeetha
Post a Comment