Friday, September 02, 2005

108. மீண்டும் சானியா வெற்றி


மீண்டும் சானியா வெற்றி

இதுவரை கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் அவர் எட்டிய அதிக பட்ச உயரம் இது..

அடுத்த சுற்றில் மரியா ஷரபோவாவை எதிர்த்து விளையாட வேண்டி வரும்.. மரியாவிற்கு எதேனும் நோவு வந்து இவருக்கு கிச்சான் தராத வரை.. இதுவே இந்த வருடத்தில் கிராண்ட் ஸ்லாம் ஆட்டங்களில் அதிக பட்ச வெற்றி.

போன பதிவில் எழுதிய புள்ளி விவரங்களைக் காட்டிலும் இந்த முறை பலத்த முன்னேற்றம். வாழ்த்துக்கள்.

அடுத்த ஆட்டத்திலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

இறுதி நிலவரம் sania mirza def marion bartoli 7-6 (4), 6-4.

அன்புடன் விச்சு

2 comments:

Anand V said...

இப்பதான் இதை பற்றி எழுதிக்கொண்டு இருந்தேன்.
விச்சு முந்திக்கொண்டீர்கள்.
Live TV timings தெரியுமா உங்களுக்கு ?

kirukan said...

Anand, Live TV Timings are available in www.usopen.org

Today after 1st set, I had an appointment. Just now I came. neenga ezhuthitinga.

Vichu Namaku Pottiya vanthutingala?? ;-)