A.R. ரகுமானின் முதல் படமான "ரோஜா" உலகில் தலை சிறந்த இசை அமைந்த படங்களில் ஒன்றாக TIMES பத்திரிகையால் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது.
இதே படத்துக்காக இந்தியா அரசின் சிறந்த இசை அமைப்பாளர் விருது அவருக்கு கிடைத்தது நினைவிருக்கலாம்.
மனி ரத்தினத்திற்கு மீண்டும் ஒரு சிறப்பு.. முன்னர் நாயகன் சிறந்த படங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது. தளபதி படத்திலிருந்து "ராக்கம்மா கையை தட்டு" சிறந்த பாடலாக BBC யில் தேர்ந்தெடுக்கப்பட்டது.
"தமிழா தமிழா நாளை உன் நாளே" என்று வைரமுத்து எழுதிய பாடல் இந்த படத்தில் தான் அமைந்திருக்கிறது.
பாராட்டுக்கள்.
அன்புடன்
விச்சு
Friday, June 03, 2005
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
பெருமையாக இருக்கிறது, நன்றி!
//"ராக்கம்மா கையை தட்டு" சிறந்த பாடலாக BBC யில் தேர்ந்தெடுக்கப்பட்டது//
கள்ள ஓட்டு கும்மிடிப்பூண்டி,காஞ்சிபுரத்தில் மட்டுமல்ல நாங்க பிபிசி லயும் போடுவோமே
ஏ.ஆர்.ரகுமானுக்கும் மற்றைய படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள்
ஒரு VB ப்ரொக்ராம் எழுதினார்கள் சில நண்பர்கள்.. வேறு வேறு IP களில் இருந்து ஓட்டு போட..
ஆனால் கும்மிடிப்பூன்டி, காஞ்சி புரத்தில் கள்ள ஓட்டு இல்லை போல தெரிகிறது..கரன்ஸி தான். கள்ள ஓட்டாயிருந்தால் DMK தான் ஜெயித்திருக்கும் (வைகொ ஒரு இன்டெர்வியூவில் சொல்லி இருந்தார் தி மு க வின் கள்ள ஓட்டு தந்திரங்களைப்பற்றி.)
அம்மாவிற்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை.. நேரே பூத் காப்சுர் தான்..
அன்புடன்
விச்சு
Post a Comment