Friday, May 05, 2006

தமிழ்த் தேர்தல் 2006


உங்கள் ஓட்டு ரஜினிக்கா கமலுக்கா..

IBN CNN இணைய தளத்தில் தமிழகத்தின் பிரபல புள்ளி யார் என்ற கேள்விக்கு கீழ்கண்ட பெயர்கள் கொடுக்கப் பட்டிருக்கின்றன..
http://www.ibnlive.com/qotd.php?vote_id=130

ரஜினி
கமல்
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்
மருத்துவர் சாந்தா
ஏ ஆர் ரஹ்மான்
விஸ்வனாதன் ஆனந்த்

தற்போது அப்துல் கலாம் அவர்கள் முன்னிலையில் இருக்கிறார்..

நீங்களும் ஓட்டளியுங்கள்..

இவர்கள் யாருமே தேர்தலில் நின்று ஓட்டு வாங்கப் போவதில்லை அதனால் தைரியமாக ஓட்டளியுங்கள்.

அன்புடன் விச்சு

1 comment:

ஜெ. ராம்கி said...

//இவர்கள் யாருமே தேர்தலில் நின்று ஓட்டு வாங்கப் போவதில்லை //

Correct. இவர்களில் யாரும் வன்னியரோ, தேவரோ, பறையரோ, பள்ளரோ இல்லை என்பதால்!