இணையத்தில் துக்ளக் புலி வருது கதை சொல்லி வந்தே விட்டது.
20 அமெரிக்க வெள்ளி சந்தா.
இனிமேல் துக்ளக் குழுவில் யாராவது ஸ்கேன் (தமிழில் தெரியவில்லை) செய்து போட மாட்டார்களா என்று காத்திருக்க வேண்டாம்.
துக்ளக்கிற்கு பாராட்டுகள். லேட்டா வந்தாலும் லேட்டாஸ்டா வருவார் என்று எதிர்பார்ப்போம்.
இந்த வார கேள்வி பதிலில் ஒரு கேள்வி.. எனக்கு புரியவில்லை.. உங்களுக்கு புரிந்தால் விளக்குங்களேன்.
G. பாலசுப்பிரமணியன் சேதுநாராயணபுரம்
கே: ஒ-க்கு அடுத்து தானே ஓ- வரும். இது புரியாமல் சிலர் ஓ-விற்கு அடுத்துதான் ஒ- வரும் என்கின்றனரே?
ப: இவற்றிற்கெல்லாம் முன்பாக 'ஆ'- வருகிறதே! அப்படியானால் BJP க்கு தான் வெற்றி வாய்ப்பா? பலே!
துக்ளக் இணைய தளம். WWW.Thuglak.com
அன்புடன் விச்சு
Thursday, April 27, 2006
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
அச்சுப் பதிப்பில் அந்தக் கேள்வி ஆங்கில எழுத்துகளை வைத்துக் கேட்கப்பட்டது. இணையத்தில் TAM எழுத்துருவில் அவை தமிழ் எழுத்துகளாக மாறிவிட்டன.
J க்குப் பிறகு K தானே வரும் என்பது கேள்வி. B - BJP என்பது பதில்.
Post a Comment