Saturday, May 28, 2005

ஓடு மீன் ஓட உறு மீன் வருமளவும்

Picked up from http://pattali-makkal-katchi.biography.ms/
Pattali Makkal Katchi
Pattali Makkal Katchi (பாட்டாளி மக்கள் கட்சி, abbreviated PMK), a Tamil, caste based political party. PMK participated in the National Democratic Alliance until December 2003, and thus part of the Indian central government 1999-2003. After the 2004 Lok Sabha elections PMK joined United Progressive Alliance.
Now PMK is part of the broad Tamil political front Democratic Progressive Alliance where also Dravida Munnetra Kazhagam, Indian National Congress, Marumalarchi Dravida Munnetra Kazhhagam , Communist Party of India, Communist Party of India (Marxist) and Indian Union Muslim League are members.
The PMK founder president is Dr. S. Ramdoss. Ramdoss had earlier worked intensively with the Vanniyar Sangham (Vanniyar Union).
PMK is dominated by the Vanniyar caste, an OBC community. PMK has advocated the bifurcation of the state of Tamil Nadu, a proposal that was seen as casteist. PMK is mainly based in the northern half of the state.
Ramdoss has given moral support to LTTE.

பாட்டாளி மக்கள் கட்சி (சுருக்கமாக பாமக), ஒரு தமிழ், ஜாதி அடிப்படையில் அமைந்த அரசியல் கட்சி. தேஜகூட்டணியில் டிசம்பர் 2003 வரை இருந்து அரசிலும் 1999-2003 வரை பங்கேற்றது. 2004 மா நிலங்களவை தேர்தலின் பின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணைந்தது.
இப்பொது பாமக, திமுக, காங்கிரசு, மதிமுக, இந்திய கம்யூனிச்டு, மார்க்சிய கம்யூனிச்டு மற்றும் இந்திய தேசிய முசுலிம் லீக் கட்சிகள் அடங்கிய பரந்த தமிழக அரசியல் அணியான ஜன நாயக முற்போக்கு கூட்டணியில் பங்கு பெற்றிருக்கிறது.
பாமக நிறுவனர் தலைவர் மருத்துவர் இராமதாசு ஆவார். இராமதாசு வன்னியர் சஙகதில் தீவிரமாக பங்கேற்றவர்.
பாமக மிக பிற்படுத்தபட்ட வன்னியர் சாதியினர் நிறைந்த கட்சி ஆகும். பாமக தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் ஜாதி ரீதியான கருத்தை முன்வைத்தது. பாமக முக்கியமாக தமிழகதின் வட பகுதியில் காணப்படுகிறது.
இராமதாசு LTTE க்கு தார்மீக ஆதரவு வழங்குபவர் ஆவார்..

இது ஒரு வலை பதிவிலிருந்து நேராக இறக்கி மொழி மாற்றம் செய்யப்பட்டது. (தமிழில் எழுத கற்ற மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக).

இதை படித்ததும் ஒரு கேள்வி எழுந்தது.. மரம் வெட்டி கட்சி வளர்த்ததால் இப்போது பசுமை தாயகம் அமைப்பு கண்டார்கள். (அது எவ்வளவு மரம் நட்டது என்பது வேறு கேள்வி).

பிரிவினை வாதத்தை முன் வைத்ததற்காக "தேச பக்தி இயக்கம்" ஆரம்பிக்கலாம். பிறகு "வன்னிய பிராமணர் சஙகம்" தொடஙகலாம். (பகுஜன் ஸமாஜ் கட்சி தான் இவர் கொள்கைகளுக்கு முன் மாதிரி.. அவர்கள் பிராமண ஸம்மேளனம் நடத்துகிரார்களே!).
எல்லாருடைய குறிக்கோளும் ஒன்று தான்.. கருணா நிதி மண்டையை போட்டதும் திமுக உடையும். அதில் நமக்கு எவ்வளவு தேற்ற முடியும் என்பது தான். அதற்காக ஒருத்தர் பொதுக்கூட்டத்தில் அழுகிறார். இவர் (இராமதாசு) அவர்கள் (திமுக) போகும் இடம் எல்லாம் போகிறார்.

ஓடு மீன் ஓட உறு மீன் வருமளவும் வாடி இருக்குமாம் "தலை"கள்.

No comments: